பல்லிகள் மற்றும் பூச்சிகளை விரட்ட இயற்கையான எளிய வழிகள்…!!

பல்லிகள் நமக்கு பெரும் தொல்லையாக அமைகின்றன. நமக்கு தொல்லை தரும் பெரும்பாலான பூச்சிகளை அழித்து அவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பதில் இவை உதவினாலும் நமது வீடுகளுக்குள் பல்லிகளைக் காண்பதை நாம் விரும்புவதில்லை. நமக்கு இவை வேண்டாத விருந்தாளிகளே. கடைகளில் காணப்படும் பல்லி விரட்டி மருந்துகள், நச்சுத் தன்மை கொண்டவை. குழந்தைகளுக்கும் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் மிகவும் ஆபத்தானவை. எனவே யாருக்கும் ஆபத்தை உண்டாக்காத சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில் பல்லிகளை விரட்டுவதற்கான எளிய வழிமுறைகள். காபித்தூள்: சிறிது காபித்தூளை மூக்குப் பொடியுடன் … Continue reading பல்லிகள் மற்றும் பூச்சிகளை விரட்ட இயற்கையான எளிய வழிகள்…!!